car-sales 9000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் முடிவு நமது நிருபர் மே 20, 2020 உலக புகழ் பெற்ற ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், தனது நிறுவனத்தில் பணிபுரியும் 9000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.